பொன்மொழிகள்
- முடியவில்லை என்றால் முயற்சிக்கவில்லை என்று பொருள்.
- வெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
- சொல்லை விட செயல் உரத்துப் பேசும்.
- கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல தன் குற்றங்களை உணராதவனே குருடன்.
- உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு. உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு.வாழ்வில் எளிதில் வெற்றிபெறுவாய்.